தமாரா மிகாயிலோவ்னா சிமிர்னோவா (Tamara Mikhaylovna Smirnova, உருசியம்: Тама́ра Миха́йловна Смирно́ва; 1935 – 2001) ஓர் உருசிய வானையலாளர் ஆவார். இவர் சிறு கோள்களையும் வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்தார்.[2]
இவர் 1966 இல் இருந்து 1988 சரை புனித பீட்டர்சுபர்கு கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1966 முதல் 1984 வரை 135 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாகச் சிறுகோள் மையம் அறிவித்துள்ளது.[1] இவர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்குடன் இணைந்து 74பி/சுமிர்னோவா-செர்னிக் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.
முதன்மைப்பட்டை குறுங்கோள் 5540 சுமிர்னோவா இவரால் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது கோட்பாட்டு வானியல் நிறுவனம் பரிந்துரையின் பேரில் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்ட்து.[2] பெயரீட்டு குறிப்பு 1995 மார்ச்சு 17 இல் வெளியிடப்பட்டது. (M.P.C. 24917).[3]
கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்
தொகு
1774 குலிகோவ் |
அக்தோபர் 22, 1968
|
1791 பாத்சயேவ் |
செப்டம்பர் 4, 1967
|
1793 சோயா |
பிப்ரவரி 28, 1968
|
1804 செபோதரேவ் |
ஏப்பிரல் 6, 1967
|
1835 கய்தாரியா |
ஜூலை 30, 1970
|
1854 சுக்வோர்த்சோவ் |
அக்தோபர் 22, 1968
|
1857 பார்கோமென்கோ |
ஆகத்து 30, 1971
|
1900 கத்யூழ்சா |
திசம்பர் 16, 1971
|
1902 சபோழ்சுனிகோவ் |
ஏப்பிரல் 18, 1972
|
1903 அதிழிமுழ்சுகாj |
மே 9, 1972
|
1904 மாசேவித்சு |
மே 9, 1972
|
1905 அம்பார்த்சுமியான் |
மே 14, 1972
|
1977 சுரா |
ஆகத்து 30, 1970
|
2002 ஆயிலர் |
ஆகத்து 29, 1973
|
2009 வொலோழ்சினா |
அக்தோபர் 22, 1968
|
2011 வெதரினியா |
ஆகத்து 30, 1970
|
2032 எத்தேல் |
ஜூலை 30, 1970
|
2046 இலெனிகிராது |
அக்தோபர் 22, 1968
|
2071 நாதேழ்தா |
ஆகத்து 18, 1971
|
2072 காசுமோதெமியான்சுகாயா |
ஆகத்து 31, 1973
|
2093 கெனிசெசுக் |
ஏப்பிரல் 28, 1971
|
2111 திசேலினா |
ஜூன் 13, 1969
|
2112 உலியனோவ் |
ஜூலை 13, 1972
|
2120 தியூமேனியா |
செப்டம்பர் 9, 1967
|
2121 செவாசுதோபோல் |
ஜூன் 27, 1971
|
2122 பியதிலெத்கா |
திசம்பர் 14, 1971
|
2126 கெராசிமோவிச் |
ஆகத்து 30, 1970
|
2139 மகாரதிழே |
ஜூன் 30, 1970
|
2140 கெமரோவோ |
ஆகத்து 3, 1970
|
2141 சிம்பெரோபோல் |
ஆகத்து 30, 1970
|
2171 கியேவ் |
ஆகத்து 28, 1973
|
2172 பிளாவிசுக் |
ஆகத்து 31, 1973
|
2192 பியதிகோரியா |
ஏப்பிரல் 18, 1972
|
2216 கெர்ச் |
ஜூன் 12, 1971
|
2217 எல்திகன் |
செப்டம்பர் 26, 1971
|
2250 இசுடாலின்கிராது |
ஏப்பிரல் 18, 1972
|
2280 குனிக்கோவ் |
செப்டம்பர் 26, 1971
|
2328 இராபெசான் |
ஏப்பிரல் 19, 1972
|
2342 இலெபிதேவ் |
அக்தோபர் 22, 1968
|
2345 புசிக் |
ஜூலை 25, 1974
|
2349 குர்ச்சென்கோ |
ஜூலை 30, 1970
|
2360 வோல்கோ-தான் |
நவம்பர் 2, 1975
|
2371 திமித்ரோவ் |
நவம்பர் 2, 1975
|
2400 தெரிவிசுகாயா |
மே 17, 1972
|
2401 அகிலிதா |
நவம்பர் 2, 1975
|
2422 பெரோவ்சுகாயா |
ஏப்பிரல் 28, 1968
|
2438 ஒலேழ்சுகோ |
நவம்பர் 2, 1975
|
2447 குரோசுதாதித் |
ஆகத்து 31, 1973
|
2469 தாத்ழிக்சுதான் |
ஏப்பிரல் 27, 1970
|
2519 அன்னாகர்மன் |
நவம்பர் 2, 1975
|
2574 Ladoga |
அக்தோபர் 22, 1968
|
2575 Bulgaria |
ஆகத்து 4, 1970
|
2578 Saint-Exupéry |
நவம்பர் 2, 1975
|
2583 Fatyanov |
திசம்பர் 3, 1975
|
2604 Marshak |
ஜூன் 13, 1972
|
2616 Lesya |
ஆகத்து 28, 1970
|
2681 Ostrovskij |
நவம்பர் 2, 1975
|
2754 Efimov |
ஆகத்து 13, 1966
|
3049 Kuzbass |
மார்ச்சு 28, 1968
|
3055 Annapavlova |
அக்தோபர் 4, 1978
|
3071 Nesterov |
மார்ச்சு 28, 1973
|
3082 Dzhalil |
மே 17, 1972
|
3093 Bergholz |
ஜூன் 28, 1971
|
3119 Dobronravin |
திசம்பர் 30, 1972
|
3146 Dato |
மே 17, 1972
|
3159 Prokof'ev |
அக்தோபர் 26, 1976
|
3322 Lidiya |
திசம்பர் 1, 1975
|
3347 Konstantin |
நவம்பர் 2, 1975
|
3418 Izvekov |
ஆகத்து 31, 1973
|
3460 Ashkova |
ஆகத்து 31, 1973
|
3482 Lesnaya |
நவம்பர் 2, 1975
|
3501 Olegiya |
ஆகத்து 18, 1971
|
3652 Soros |
அக்தோபர் 6, 1981
|
3813 Fortov |
ஆகத்து 30, 1970
|
3862 Agekian |
மே 18, 1972
|
3962 Valyaev |
பிப்ரவரி 8, 1967
|
4006 Sandler |
திசம்பர் 29, 1972
|
4049 Noragal' |
ஆகத்து 31, 1973
|
4135 Svetlanov |
ஆகத்து 14, 1966
|
4136 Artmane |
மார்ச்சு 28, 1968
|
4139 Ul'yanin |
நவம்பர் 2, 1975
|
4185 Phystech |
மார்ச்சு 4, 1975
|
4267 Basner |
ஆகத்து 18, 1971
|
4268 Grebenikov |
அக்தோபர் 5, 1972
|
4302 Markeev |
ஏப்பிரல் 22, 1968
|
4307 Cherepashchuk |
அக்தோபர் 26, 1976
|
4424 Arkhipova |
பிப்ரவரி 16, 1967
|
4427 Burnashev |
ஆகத்து 30, 1971
|
4467 Kaidanovskij |
நவம்பர் 2, 1975
|
4513 Louvre |
ஆகத்து 30, 1971
|
4514 Vilen |
ஏப்பிரல் 19, 1972
|
4591 Bryantsev |
நவம்பர் 1, 1975
|
4851 Vodop'yanova |
அக்தோபர் 26, 1976
|
4962 Vecherka |
அக்தோபர் 1, 1973
|
5015 Litke |
நவம்பர் 1, 1975
|
5155 Denisyuk |
ஏப்பிரல் 18, 1972
|
5156 Golant |
மே 18, 1972
|
5410 Spivakov |
பிப்ரவரி 16, 1967
|
5453 Zakharchenya |
நவம்பர் 3, 1975
|
5540 Smirnova |
ஆகத்து 30, 1971
|
5667 Nakhimovskaya |
ஆகத்து 16, 1983
|
5930 Zhiganov |
நவம்பர் 2, 1975
|
6074 Bechtereva |
ஆகத்து 24, 1968
|
6108 Glebov |
ஆகத்து 18, 1971
|
6214 Mikhailgrinev |
செப்டம்பர் 26, 1971
|
6578 Zapesotskij |
அக்தோபர் 13, 1980
|
6621 Timchuk |
நவம்பர் 2, 1975
|
6844 Shpak |
நவம்பர் 3, 1975
|
7153 Vladzakharov |
திசம்பர் 2, 1975
|
7222 Alekperov |
அக்தோபர் 7, 1981
|
7269 Alprokhorov |
நவம்பர் 2, 1975
|
7369 Gavrilin |
ஜனவரி 13, 1975
|
7544 Tipografiyanauka |
அக்தோபர் 26, 1976
|
7856 Viktorbykov |
நவம்பர் 1, 1975
|
8445 Novotroitskoe |
ஆகத்து 31, 1973
|
8448 Belyakina |
அக்தோபர் 26, 1976
|
8782 Bakhrakh |
அக்தோபர் 26, 1976
|
8787 Ignatenko |
அக்தோபர் 4, 1978
|
9158 Platè |
ஜூன் 25, 1984
|
9262 Bordovitsyna |
செப்டம்பர் 6, 1973
|
9297 Marchuk |
ஜூன் 25, 1984
|
9545 Petrovedomosti |
ஜூன் 25, 1984
|
10004 Igormakarov |
நவம்பர் 2, 1975
|
10259 Osipovyurij |
ஏப்பிரல் 18, 1972
|
11253 Mesyats |
அக்தோபர் 26, 1976
|
11438 செல்தோவிச் |
ஆகத்து 29, 1973
|
12657 பான்ச்-புரூயேவிச் |
ஆகத்து 30, 1971
|
13474 வியூசு |
ஆகத்து 29, 1973
|
14312 பாலிதெக் |
அக்தோபர் 26, 1976
|
14790 பெலெத்சுகீய் |
ஜூலை 30, 1970
|
14815 உருத்பெர்கு |
அக்தோபர் 7, 1981
|
18288 நாழ்திராசேவ் |
நவம்பர் 2, 1975
|
24609 எவகனீய் |
செப்டம்பர் 7, 1978
|
22250 கோன்சுத்புரோலோவ் |
செப்டம்பர் 7, 1978
|
58097 அலிமோவ் |
அக்தோபர் 26, 1976
|