தமிழகக் கோவில்கள்

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன இவற்றில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அம்மன் கோவில்கள்

புராதனக் கோயில்
கோயிலும் குளமும்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகக்_கோவில்கள்&oldid=3013896" இருந்து மீள்விக்கப்பட்டது