தமிழக அரசியல் (இதழ்)
தமிழக அரசியல் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு கிழமை இதழ். இது வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் வெளியாகிறது. தமிழ்நாட்டின் அரசியல் செய்திகளை முதன்மையாகக் கொண்டு இது வெளியாகிறது. இந்த இதழ் “எஸ். மதன் சந்தர்” என்பவரை வெளியீட்டாளராகக் கொண்டுள்ளது.