தமிழக கல்வித்துறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழக கல்வித்துறை என்பது தமிழக அரசின் ஒரு அங்கமாகும்.கல்வித்துறையின் தலைவர் கல்வி அமைச்சர் ஆவார். இவருக்கு கீழ் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஒருவர் இருப்பார். அவர் இந்திய ஆட்சிப்பணியில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார். மேலும் இதன்கீழ் 9 உட்பிரிவுகள் உள்ளன.
உட்பிரிவுகள்
தொகு- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்
- தமிழ்நாடு கல்வியியல் மற்றும் பாடநூல் நிறுவனம்
- அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம்
- அரசுத் தேர்வுகள் இயக்கம்
- தமிழ்நாடு அரசுநூலகத் துறை
- பள்ளிக்கல்வி இயக்ககம்
- மெட்ரிக் கல்வி இயக்ககம்
- தொடக்கக்கல்வி இயக்ககம்
- தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம்