தமிழக சரணாலயங்கள் பட்டியல்

தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7, விலங்குகளுக்காக 8 மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அட்ங்கும். அவை,

பட்டியல்

தொகு
ஊர் வகை மாவட்டம்
வேடந்தாங்கல் பறவைகள் காஞ்சிபுரம்
புலிக்கட் ஏரி பறவைகள் திருவள்ளூர்
நஞ்சாராயன் குளம் பறவைகள் திருப்பூர்
வெள்ளோடு பறவைகள் ஈரோடு
கோடியக்கரை பறவைகள் நாகப்பட்டினம்
வேட்டங்குடி பறவைகள் சிவகங்கை
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் திருவாரூர்
காஞ்சிராங்குளம் பறவைகள் இராமநாதபுரம்
வடுவூர் பறவைகள் திருவாரூர்
முதுமலை யானைகள் நீலகிரி
முக்கூர்த்தி விலங்குகள் நீலகிரி
களக்காடு சிங்கவால் குரங்கு திருநெல்வேலி
வல்லநாடு மான்கள் தூத்துக்குடி
முண்டந்துறை புலிகள் திருநெல்வேலி
சத்தியமங்கலம் புலிகள் ஈரோடு
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கள் தூத்துக்குடி
திருவில்லிப்புதூர் சாம்பல் நிற அணில் விருதுநகர்
கி்ண்டி மான்கள் தேசியப் பூங்கா சென்னை
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா காஞ்சிபுரம்
ஆனைமலை இந்திராகாந்தி தேசியப்பூங்கா கோயமுத்தூர்

கூந்தன்குளம் || திருநெல்வேலி

மூல நூல்

தொகு
  • சுரா இயர் புக் 2012, வீ.வீ.கே. சுப்புராசு