தமிழன் குரல் (இதழ்)

தமிழன் குரல் 1990 களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கமால் பாட்சா ஆவார். இது குறைந்த பக்கங்களில் தமிழ்ச் சிந்தனையாளர்கள் மன்றத்தின் பல்வேறு செய்திகளை உள்ளடக்கி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழன்_குரல்_(இதழ்)&oldid=1521686" இருந்து மீள்விக்கப்பட்டது