தமிழன் (நாளிதழ்)
இதழ்
தமிழன் என்பது 1990 களில் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். வினோத் தேத்தா நடத்திய இண்டிபெண்டன்ட் இதழைப்போல நடத்தவேண்டும் என்ற நோக்கில் இதழ் துவக்கப்பட்டது. கட்சி சார்பற்ற முறையில் கலாநிதி மாறனால் நடத்த விரும்பி பின்னர் அது இயலாமல் போனது. 1992 தைப்பொங்கல் அன்று துவக்கப்பட்ட இந்த இதழ் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முப்பெரும்விழா மலருடன் நிறுத்தப்பட்டது.[1]
உசாத்துணைகள்
தொகு- ↑ சுகுமாரன் (செப்டம்பர் 2018). "கலைஞர் நினைவுகள் இனியவையும் இன்னாதவையும்". காலச்சுவடு.