தமிழர் கொடிகள்

வரலாற்று கொடிகள்

தொகு

சிலப்பதிகாரத்தின் காட்சிக் காதையில் வரும் வரிகள், நம் தென்னாட்டு வேந்தர்களின் கொடிகளைக் குறிக்கின்றது.

வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக. 172

அரசு கொடி விளக்கம்
பாண்டிய நாடு   இரட்டை மீன்கள்
சோழ நாடு   பாயும் புலி
சேர நாடு   அம்பு/வில்லு
பல்லவ நாடு   சிம்மம்/நந்தி
ஆய் நாடு யானை
யாழ்ப்பாணம்   நந்தி
வன்னி நாடு   குறுக்கும் வாள்கள்
புதுக்கோட்டை   சிங்கம்

தற்கால கொடிகள்

தொகு

இலங்கை தமிழர் கொடிகள்

தொகு
அரசு கொடி விளக்கம்
இலங்கைத் தமிழர்  
தமிழீழம் புலி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_கொடிகள்&oldid=4099383" இலிருந்து மீள்விக்கப்பட்டது