தமிழர் தகவல் (சஞ்சிகை)

கனடாவில் 'ஒட்டகப் பயணம்' என்று கூறி நிலைத்து நின்று பலதரப்பட்ட நிகழ் கால தகவல்களை எளிமையாக தமிழர் தகவல் பகிர்கின்றது. குடிவரவு, கல்வி, கனடிய அரசியல், மொழிபெயர்ப்பு, அறிவுப்புக்கள், பயணக் கட்டுரைகள், நினைவு மீட்டல்கள், "கனடிய காட்சிகள்" என்று பல முக்கிய பயனுள்ள தகவல்களை பகிர்கின்றது. இச்சஞ்சிகையின் ஆண்டு இதழ்கள் அதிக பக்கங்களுடன் பல நல்ல கட்டுரைகளை கோர்த்து வெளிவருகின்றது.

தமிழர் தகவல்
படிமம்:TMag tamils info.jpg
தமிழர் தகவல் (சஞ்சிகை)
இதழாசிரியர் திரு எஸ். திருச்செல்வம்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி மாதாந்தம்
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் பெப்ரவரி 1991
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் அகிலன் அசோஷியேற்ஸ் &
தமிழர் தகவல் ஆய்வும் பிரிவு
நாடு கனடா
வலைப்பக்கம் []
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_தகவல்_(சஞ்சிகை)&oldid=1715167" இலிருந்து மீள்விக்கப்பட்டது