தமிழில் கணிதச் சொற்கள்
தமிழர் பயன்படுத்திய அளவை முறைகளில் சில.[1]
அடிப்படை அலகு
தொகு- 1 - ஒன்று
- 3/4 - முக்கால்
- 1/2 - அரை
- 1/4 - கால்
- 1/5 - நாலுமா
- 3/16 - மூன்று வீசம்
- 3/20 - மூன்றுமா
- 1/8 - அரைக்கால்
- 1/10 - இருமா
- 1/16 - மாகாணி(வீசம்)
- 1/20 - ஒருமா
- 3/64 - முக்கால்வீசம்
- 3/80 - முக்காணி
- 1/32 - அரைவீசம்
- 1/40 - அரைமா
- 1/64 - கால் வீசம்
- 1/80 - காணி
- 3/320 - அரைக்காணி முந்திரி
- 1/160 - அரைக்காணி
- 1/320 - முந்திரி
- 1/102400 - கீழ்முந்திரி
- 1/2150400 - இம்மி
- 1/23654400 - மும்மி
- 1/165580800 - அணு
- 1/1490227200 - குணம்
- 1/7451136000 - பந்தம்
- 1/44706816000 - பாகம்
- 1/312947712000 - விந்தம்
- 1/5320111104000 - நாகவிந்தம்
- 1/74481555456000 - சிந்தை
- 1/489631109120000 - கதிர்முனை
- 1/9585244364800000 - குரல்வளைப்படி
- 1/57511466188800000 0 - வெள்ளம்
- 1/57511466188800000 000 - நுண்மணல்
- 1/23238245302272000 00000 - தேர்த் துகள்.
நீட்டலளவு
தொகு- 10 கோன் - 1 நுண்ணணு
- 10 நுண்ணணு - 1 அணு
- 8 அணு - 1 கதிர்த்துகள்
- 8 கதிர்த்துகள் - 1 துசும்பு
- 8 துசும்பு - 1 மயிர்நுணி
- 8 மயிர்நுணி - 1 நுண்மணல்
- 8 நுண்மணல் - 1 சிறுகடுகு
- 8 சிறுகடுகு - 1 எள்
- 8 எள் - 1 நெல்
- 8 நெல் - 1 விரல்
- 12 விரல் - 1 சாண்
- 2 சாண் - 1 முழம்
- 4 முழம் - 1 பாகம்
- 6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
- 4 காதம் - 1 யோசனை
பொன் நிறுத்தல்
தொகு- 4 நெல் எடை - 1 குன்றிமணி
- 2 குன்றிமணி - 1 மஞ்சாடி
- 2 மஞ்சாடி - 1 பணவெடை
- 5 பணவெடை - 1 கழஞ்சு
- 8 பணவெடை - 1 வராகனெடை
- 4 கழஞ்சு - 1 கஃசு
- 4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
தொகு- 32 குன்றிமணி - 1 வராகனெடை
- 10 வராகனெடை - 1 பலம்
- 40 பலம் - 1 வீசை
- 6 வீசை - 1 தூலாம்
- 8 வீசை - 1 மணங்கு
- 20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
தொகு- 5 செவிடு - 1 ஆழாக்கு
- 2 ஆழாக்கு - 1 உழக்கு
- 2 உழக்கு - 1 உரி
- 2 உரி - 1 படி
- 8 படி - 1 மரக்கால்
- 2 குறுணி - 1 பதக்கு
- 2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
தொகு- 300 நெல் - 1 செவிடு
- 5 செவிடு - 1 ஆழாக்கு
- 2 ஆழாக்கு - 1 உழக்கு
- 2 உழக்கு - 1 உரி
- 2 உரி - 1 படி
- 8 படி - 1 மரக்கால்
- 2 குறுணி - 1 பதக்கு
- 2 பதக்கு - 1 தூணி
- 5 மரக்கால் - 1 பறை
- 80 பறை - 1 கரிசை
- 48 96 படி - 1 கலம்
- 120 படி - 1 பொதி
கால அளவு
தொகு- 2 கண்ணிமை = 1 நொடி
- 2 கைநொடி = 1 மாத்திரை
- 2 மாத்திரை = 1 குரு
- 2 குரு = 1 உயிர்
- 2 உயிர் = 1 சணிகம்
- 12 சணிகம் = 1 விநாடி
- 60 விநாடி = 1 விநாடி-நாழிகை
- 2 1/2 நாழிகை = 1 ஓரை
- 3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
- 2 முகூர்த்தம் = 1 சாமம்
- 4 சாமம் = 1 பொழுது
- 2 பொழுது = 1 நாள்
- 15 நாள் = 1 பக்கம்
- 2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
- 6 மாதம் = 1 அயனம்
- 2 அயனம் - 12 மாதம் = 1 ஆண்டு
- 60 ஆண்டு = 1 வட்டம்
எண்ணல் அளவை
தொகுஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே. கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை பின்வறுமாறு:
- 10கோடி - 1அற்புதம்
- 10அற்புதம் - 1நிகற்புதம்
- 10நிகற்புதம் - 1கும்பம்
- 10கும்பம் - 1கணம்
- 10கணம் - 1கற்பம்
- 10கற்பம் - 1நிகற்பம்
- 10நிகற்பம் - 1பதுமம்
- 10பதுமம் - 1சங்கம்
- 10சங்கம் - 1சமுத்திரம்
- 10சமுத்திரம் - 1ஆம்பல்
- 10ஆம்பல் - 1மத்தியம்
- 10மத்தியம் - 1பரார்த்தம்
- 10பரார்த்தம் - 1பூரியம்