தமிழில் தல புராணங்கள் (நூல்)

தமிழில் தல புராணங்கள் என்பது வே. இரா. மாதவன் எழுதிய, தமிழில் தல புராணங்களின் வரலாற்றைக் கூறுகின்ற நூலாகும். [1] இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.

தமிழில் தல புராணங்கள்(முதற் பகுதி)
நூல் பெயர்:தமிழில் தல புராணங்கள்(முதற் பகுதி)
ஆசிரியர்(கள்):வே. இரா. மாதவன்
வகை:வரலாறு
துறை:புராணம்
இடம்:தஞ்சாவூர் 613 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:452
பதிப்பகர்:பாவை வெளியீட்டகம்
பதிப்பு:1995
ஆக்க அனுமதி:நூலாசிரியர்
தமிழில் தல புராணங்கள்(இரண்டாம் பகுதி)
நூல் பெயர்:தமிழில் தல புராணங்கள்(இரண்டாம் பகுதி)
ஆசிரியர்(கள்):வே. இரா. மாதவன்
வகை:வரலாறு
துறை:புராணம்
இடம்:தஞ்சாவூர் 613 005
மொழி:தமிழ்
பக்கங்கள்:280
பதிப்பகர்:பாவை வெளியீட்டகம்
பதிப்பு:1995
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

முதல் பகுதி

தொகு

முதல் பகுதியில் தமிழில் தல புராணங்கள் என்ற தலைப்பில் தொடங்கி சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலைநாடு, துளுவ நாடு ஆகிய நாடுகளின் தல புராணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பகுதி

தொகு

இரண்டாம் பகுதியில் வட நாடு, ஈழ நாடு, தெலுங்கு தல புராணங்கள் பற்றியும், தமிழ்த் தல புராணங்களின் பொதுவமைப்பு, சிறப்புக்கூறுகள், நோக்கங்கள், பயன்களும் பற்றியும், சைவ புராணங்கள், வைணவ புராணங்கள், வடமொழிப் புராணங்கள், தலபுராண நூலாசிரியர்கள், உரையாசிரியர்கள், தல புராணச் சுவடிகள், பதிப்புகள், ஆய்வுகள், நூல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

தொகு
  • 'தமிழில் தல புராணங்கள்', நூல், (முதல் பகுதி) மற்றும் (இரண்டாம் பகுதி) (1995; பாவை வெளியீட்டகம், சி1 முன்றில் சாலை, தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், திருச்சி நெடுஞ்சாலை, தஞ்சாவூர்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Chennai District Central Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-02.