தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு பல்வேறு தமீழீழ ஆதரவுக் கட்சிகளைக் கொண்ட ஒரு குடை அமைப்பு. இது 1990 சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் நிறுவப்பட்டது. இதன் தலைவராக பழ. நெடுமாறன் 1991 முதற்கொண்டு செயற்பட்டு வந்தார்.