தமிழ்ச் செல்வம் (நூல்)

தமிழ்ச் செல்வம் கி. ஆ.பெ.விசுவநாதம் பிள்ளையால் எழுதப்பெற்ற நூலாகும். ப. சம்பந்த முதலியார் இந்நூலுக்கு முன்னூரை எழுதியுள்ளார். பாரி நிலையத்தார் பதிப்புரை எழுதியுள்ளனர்.

தமிழ்ச் செல்வம் (நூல்)
ஆசிரியர்(கள்):கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை
காலம்:1955
பக்கங்கள்:126
பதிப்பகர்:பாரி பதிப்பகம்

உள்ளடக்கம்

தொகு
  • நாடகத் தொடக்கம்
  • நாடு
  • மக்கள்
  • செல்வம்
  • காதல்
  • கொடை
  • வீரம்
  • இழிவு
  • சிறப்பு
  • கற்பு
  • நாடக முடிவு

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_செல்வம்_(நூல்)&oldid=3458310" இலிருந்து மீள்விக்கப்பட்டது