தமிழ்த் திரைப்படக் கதைகளின் பட்டியல்

  • புராண இதிகாசக் கதைகள்
  • காதல்
  • எதிர்ப்பை வென்ற காதல்
* சமூக எதிர்ப்பு: வர்க்க, சாதி, சமய வேறுபாடு
* குடும்ப எதிர்ப்பு: குடும்பப் பகை
* சமூக எதிரியை எதிர்ப்பதைக் கண்டு காதல்
* சமூக எதிரியின் மகளை, தங்கையை காதலித்தல்
  • ஒருதலைக் காதல்
  • முப்பரிமாணக் காதல் (இருவர் ஒருவரைக் காதலித்தல்)
  • தியாகம்
  • அனாதை நாயகன் சேர்ந்த குடும்பத்தில் செய்யும் தியாகம்
  • சமூகத்துக்காகத் தன்னை தியாகம் செய்யும் நாயகன்
  • தேசத் தியாகிகள்
  • விழிம்புநிலை மனிதர் கதைகள்
  • பழிக்குப் பழி
  • உழைப்பால் உயரும் ஏழை
  • ஆள்மாறாட்டம்
  • நட்பு
  • பாசம்: அண்ணன் தங்கை, அம்மா நாயகன், அப்பா நாயகன் (தீயவன் நாயகனின் உறவுக்கு செய்யும் கொடுமையும், நாயகன் பழிவாங்கலும்.)
  • கிராமத்துக் கதைகள்
  • கிராமம் திரும்பும் கிராமத் தலைவனின் மகன்
  • நாட்டாண்மை: பரம்பரை எதிரியும் நாட்டாண்மையின் எதிர்ப்பும் வெற்றியும்.
  • எதிர்நாயகன் கதைகள்
  • சந்தர்ப்பத்தால் கெட்டவனாகும் நாயகன்
  • சாது கெட்டவனாகுதல்
  • கெட்டவனான தன் நாயகனைத் திருத்தும் காதலி
  • கெட்டவனாய் இருந்தும் நல்லது செய்யும் நாயகன்
  • சமூக கருத்துப் படங்கள்
  • பகுத்தறிவு
  • கடவுள் மறுப்பு
  • சமூக சீர்திருத்தம்
  • சாதிக் கொடுமை எதிர்ப்பு
  • தீவிரவாதம்

வெளி இணைப்புகள்

தொகு