தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003

தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003 இந்தச் சட்டம் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாக்கவும் அதனைச் சிறப்பாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தவும் நீர் வளங்களை மேம்படுத்தவும் பயன்படுகிறது. 2013 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் பின்வாங்கப்பட்டது [1]

முக்கிய அம்சங்கள்

தொகு
  • கிணறுகள் அமைக்கும் பொழுது அனுமதி பெற வேண்டும்.
  • அனுமதியின்றி நிலத்தடி நீரை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு போக கூடாது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/news/national/tamil-nadu/adieu-to-tamil-nadu-groundwater-law/article5147072.ece