தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983
தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983 விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு பட்டா பாஸ் புத்தகம் வழங்குவதற்காக சுதந்திர இந்தியாவின் 34வது ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]
விவசாய நிலத்தின் பரப்பு உரிமை மாற்றம் பற்றிய விவரங்கள் போன்றவற்றை குறிக்க தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983 ஆம் ஆண்டு 1980-84 ஏழாவது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பொருந்துந்தன்மை
தொகு- விவசாயம்
- எருவிற்கான பயிர் வளர்ப்பு
- பால் பண்ணை
- கோழி வளர்ப்பு
- மரங்கள் வளர்ந்து
சார்ந்த நிலங்கள்
பட்டா வழங்கும் முறை
தொகு- ஒரு நிலத்தின் உரிமையாளர் தாசில்தாரிடம் உரிய மனு கொடுக்கும் பட்சத்தில் அதனை அவர் பரீசீலித்து பட்டா பாஸ் புத்தகம் வழங்குவார்
- இது ஒரு தாலுகா அளவில் வழங்கப்படும்
- ஒரு தாலுகாவில் பட்டா வழங்கப்படும் பொழுது தாசில்தார் குறிப்பிட்ட கிராமங்களில் பட்டா வழங்குவதாக அறிவிக்க வேண்டும்
பட்டா பாஸ் புத்தகத்தின் உள்ளடக்கங்கள்
தொகு- புல எண் அல்லது துணை பிரிவு எண் அல்லது வட்டாரத்தில் பரவலாக அழைக்கப்பெறும் நிலத்தின் பெயர்
- உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி
- நிலம் குறித்த இதர 588 950 7 Natham Alanthurai covai 641101
தகவல்கள்Ramathaal patta details pls