தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம்
தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் முதலில் சென்னை மாகாண அரசு ஆணை எண் 4317, பொ.ப.து. நாள்:16-11-55 வழியாக நிறுவப்பட்டது. இந்த வாரியத்தின் வழியாக மின்சாரப் பணிகளை மேற்கொள்ளும் மின்சாரப் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத்தினைக் கொண்டு உதவியாளர்,கம்பியாளர், மேற்பார்வையாளர் தகுதிக்கான சான்றிதழ்களையும், ஒப்பந்தப் பணிகளுக்கான உரிமங்களையும் அளிக்கிறது.
வழங்கப்பட்ட மின் உரிமங்கள்
தொகுதமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் 28-02-2002 வரை மின்சாரப் பணிகளுக்கான சான்றிதழ்களையும், உரிமங்களை கீழ்காணும் பட்டியலிலுள்ளபடி வழங்கியிருப்பதாக [1] தெரிவித்துள்ளது.
தகுதிச் சான்றிதழ்கள்
தொகுமின் உரிமம் வழங்கும் வாரியம் மேற்பார்வையாளர், கம்பியாளர், கம்பியாள் உதவியாளர் மற்றும் மின் உற்பத்தி இயக்குபவர்களுக்கான தகுதிக்குரிய சான்றிதழ்களை கீழ்காணும் எண்ணிக்கையில் அளித்துள்ளது.
சான்றிதழ் நிலை மற்றும் எண்ணிக்கை |
---|
|
மின் உரிமங்கள்
தொகுமின் உரிமம் வழங்கும் வாரியம் மின்சாரப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தகுதிக்குரிய உரிமங்களை கீழ்காணும் எண்ணிக்கையில் அளித்துள்ளது.
உரிமம் நிலை மற்றும் எண்ணிக்கை |
---|
|