தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்
தமிழ்நாட்டில் அனல், புனல், காற்று, அணு ஆற்றலைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் உள்ளன. இக்கட்டுரை அவற்றைப் பட்டியலிடுகிறது.
அனல் மின் நிலையங்கள்
தொகு- மேட்டூர் அனல் மின்நிலையம்
- தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)
- எண்ணூர் அனல் மின்நிலையம்
- நெய்வேலி அனல் மின்நிலையம்
நீர் மின் நிலையங்கள்
தொகு- குந்தா நீர் மின்நிலையம்
- காடம்பாறை நீர்மின்நிலையம்
- மேட்டூர் நீர் மின் நிலையம்
- பெரியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
- சுருளியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
- வைகை நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
கதவணை மின் நிலையங்கள்
தொகு- குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையம்
ஊராட்சிக்கோட்டை கதவணை நீர்மின் நிலையம்
காற்றாலை மின்னுற்பத்தி
தொகு- கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
- ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
- தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
- பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்
அணு மின் நிலையங்கள்
தொகு- கல்பாக்கம் அணு மின் நிலையம்
- கூடங்குளம் அணு மின் நிலையம்
சூரிய ஒளி மின்நிலையங்கள்
தொகு- சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.