தமிழ்பிராஞ்சகாரதி

தமிழ்பிராஞ்சகாரதி என்பது 1855 ஆம் ஆண்டு புதுச்சேரியில் கிறித்தவ அப்போஸ்தெலிக்க சமயம் பரப்பும் சபையால் வெளியிடப்பட்ட தமிழ் - பிரெஞ்சு அகராதி ஆகும். இந்த நூலின் படி ஒன்று இலையான் பொது நூலகம்(Lyon Public Library) வைப்பில் இருந்து கூகிள் நிறுவனத்தால் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளது. முந்திய தொகுப்புகளைத் தொகுத்து 2047 பக்கங்களில் விரிவான ஒரு தொகுப்பாக இந்த அகராதி அமைந்துள்ளது. பேச்சுத் தமிழில் சமசுகிருதத் தாக்கம் பெரிதாக இருக்கவில்லை என்று இந்த நூலின் அறிமுகம் குறிப்பிடுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்பிராஞ்சகாரதி&oldid=3868666" இலிருந்து மீள்விக்கப்பட்டது