தமிழ்ப் பேரகராதி

தமிழ்ப் பேரகராதி எனப்படுவது நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் 1899 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகராதி ஆகும். இது இராமசாமி நாயுடுவின் பேரகராதியின் விரிவு ஆகும். இதில் பல நூல்களில் இருந்து தொகுக்கப்பட புதிய சொற்களுக்கு உடுக்குறி (*) இட்டுக் காட்டியுள்ளார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. அகராதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_பேரகராதி&oldid=1861501" இருந்து மீள்விக்கப்பட்டது