தமிழ் அரவாணிகளின் வாழ்க்கையும் வழக்காறுகளும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் அரவாணிகளின் வாழ்கையும் வழக்காறுகளும் என்பது தமிழ் ஆவணப் படமாகும். இது இந்திய தேசிய நாட்டாரியல் ஆதரவு நடுவத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. தமிழ்ச் சமூகத்தில் அரவாணிகளின் நிலை பற்றி இந்த ஆவணப் படம் விபரிக்கிறது.