தமிழ் இனி (குறும்படம்)
தமிழ் குறும்படம் , 2012
தமிழ் இனி என்பது 2012 இல் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகும். அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம் மொழியை பண்பாட்டுப் பின்புலத்தை அடுத்த தலைமுறையினருக்கு பரிமாறுவதில் இருக்கும் சிக்கலை இந்தக் குறும்படம் எடுத்துரைக்கிறது. இந்த படத்தின் மூலம், அமெரிக்க வாழ் தமிழர்களிடையே தமிழ் சென்றடைந்திருப்பதாக மணி ராம் மகிழ்கிறார். [1]
விருதுகள்
தொகு- நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது இந்த குறும்பட இயக்குநர் மணி ராமுக்கு கிடைத்தது.[2]
- நாளைய இயக்குனர் போட்டியில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் ஆகியவற்றிற்கான விருதுகள் இந்த குறும்படத்திற்கு வழங்கப்பட்டன. [3]
- யூடியூபில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ மணி ராம் உடனான பேட்டி, அட்லாண்டா தமிழ்ச் சங்கம், ஆண்டு மலர்
- ↑ "'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்!". Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
- ↑ மணி ராம் உடனான பேட்டி, அட்லாண்டா தமிழ்ச் சங்கம், ஆண்டு மலர்