தமிழ் இலக்கியங்கள் வகைப்படுத்தும் சமயங்கள்
தமிழ் மெய்யியல், இலக்கிய, சமய வழக்கில் நீண்ட காலமாக சமயங்கள், கொள்கைநிலைகள் பட்டியல்படுத்தப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அவை தொகுக்கப்படுகின்றன.
மணிமேகலை
தொகுநீலகேசி
தொகு- புத்தவாதம் (நான்கு சருக்கம்) / பௌத்தம்
- ஆசிவகம்
- சாங்கியம்
- வைசேடிகம்
- வேதவாதம்
- பூதவாதம்
சித்தியார்
தொகு- உலகாயதம்
- செளத்திராந்திகம்
- யோகசாரம்
- மாத்தியமிகம்
- வைபாடிகம்
- நிகண்டவாதம்
- ஆசிவகம்
- பண்டாசாரியமதம்
- பிரபாகரமதம்
- சத்தப்பிரமமதம்
- மாயவாதம் (வேதாந்தம்)
- பாற்காரியமதம்
- நீரீச்சுரசாங்கியம்
- பாஞ்சராத்திரம்
திவாகரம்
தொகு- நையாயிகம்
- வைசேடிகம்
- உலோகாயதம்
- மீமாம்சம்
- ஆருகதம்
- பௌத்தம்
பிங்கலந்தை
தொகுபுறச் சமயம்
தொகு- உலகாயதம்
- பௌத்தம்
- சமணம்
- மீமாஞ்சம்
- பாஞ்சராத்திரம்
- பட்டாசாரியம்
அகச் சமயம்
தொகுசங்கற்பநிரகாணம்
தொகு- சைவம்
- பாசுபதம்
- மாவிரதம்
- காளமுகம்
- வாமம்
- வாயிரவம்
- மாயவாதம்
- ஐக்கியவாதம்
- பாடாணவாதம்
- பேதவாதம்
- சிவசமவாதம்
- சங்கிராந்தவாதம்
- ஈசுவர அவிகாரவாதம்
- சிவாத்துவிதம்
- சுத்த சைவம்
உசாத்துணைகள்
தொகு- சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
- இந்துக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1