தமிழ் உருசிய அகராதி (1960)

தமிழ் உருசிய அகராதி ஒன்று 1960-இல் கோர்சுகி, உரூதின் ஆகியோர் பதிப்பித்தனர். இதில் 38 000 சொற்கள் உள்ளன. இது பின்னர் உருசிய தமிழ் அகராதி வெளிவரவும் பயன்பட்டது.

உசாத்துணைகள்

தொகு
  • வாழ்வியற் களஞ்சியம். தொ 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_உருசிய_அகராதி_(1960)&oldid=1675567" இலிருந்து மீள்விக்கப்பட்டது