தமிழ் கலைச்சொல்லியல்
தமிழ் கலைச்சொல்லியல் என்பது கலைச்சொற்களைப் பற்றிய ஆய்வு, கலைச்சொல்லாக்கம் தொடர்பான கோட்பாடு, முறைமைகள், கலைச்சொற் தரப்படுத்தல், பயன்பாடு ஆகியவற்றினை உள்ளடக்கிய கல்வித் துறை ஆகும். அகராதியல் போலன்றி சொற்களின் கருத்தியல், கருத்துருவாக்கம், வரையறை, தரப்படுத்தல் தொடர்பாக கலைச்சொல்லியல் சிறப்புக் கவனம் தருகிறது. கலைச்சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ்மொழியில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே. எனினும் கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் புரட்சிகளின் காரணமாக கலைச்சொற்களின் தேவையும் பயன்பாடும் பல வழிகளில் வளர்ச்சி பெற்றுள்ளன.
வரலாறு
தொகு- 1855 - வீசகணிதம்
- 1875 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் மற்றும் ச. சுமாவிநாதன், சாப்மன் - மருத்துவத்துறை கலைச்சொற் தொகுப்புகள் (4500 பக்கங்கள்)
- 1887 - நூற்றொகை விளக்கம் - பேரா. சுந்தரம்பிள்ளை
- 1916 - தமிழ் சாத்திர பரிசாபைச் சங்கத்தினரின் பத்திரிகை - இராசகோபாலாச்சாரி
- 1923 - சென்னை சொல்லாக்கக் குழு அமைக்கப்பட்டது
- 1934 - சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் - 10 000 கலைச்சொற்கள்
- 1940 - தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழு - சீனிவாச சாத்திரி தலைமை -
- 1955 - இலங்கை தமிழ் கலைச்சொல்லாக்கக் குழு
- 1959 - தமிழக கலைச்சொல்லாக்க வல்லுனர் குழு
- அறிவியல் தமிழ் கலைச்சொற் களஞ்சியம் - மணவை முசுதாபா
- அடிப்படை அறிவியல் கலைச்சொல் அகராதி - தாமோதரன்
- சமூக அறிவியல் கலைச்சொல் அகராதி - தாமோதரன்
- பயனுறு அறிவியல் கலைச்சொல் அகராதி - தாமோதரன்
கலைச்சொல்லாக்கம்
தொகு- மொழிப்பெயர்ப்பு
- புதுச்சொல்லாக்கம்
- ஒலிப்பெயர்ப்பு
சிக்கல்கள்
தொகுஅமைப்புகள்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகு- https://docs.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு