தமிழ் கிறிஸ்தவர்கள் இணையதளம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் உலகின் பல பகுதிகளில் பரவி வாழ்கின்றனர். அவர்களில் தமிழ்கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் வாழ்கிற கிறிஸ்தவர்களின் பக்திவிருத்திக்காகவும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் உதவும்படி உருவாக்கப்பட்டது தமிழ் கிறிஸ்தவர்களுக்கான இணையதளம் இதன் இணைய முகவரி:http://www.tamilchristians.com

இத்தளத்தின் மார்ஸ்மேடையில் (http://tamilchristians.com/modules.php?name=Forums ) வேதாகம காரியங்கள் மட்டுமின்றி நடப்பு பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. வேதாகமக் கட்டுரைகளும் புதிய இளம் கிறிஸ்தவர்களால் பதியப்படுகிறது.