தமிழ் சிங்களம் அகராதி என்பது 1964 ம் ஆண்டு அற்லஸ் ஹோல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் - சிங்களம் அகராதி ஆகும். இது என். டி. பேரிசு அவர்களால் தொகுக்கப்பட்டது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.