தமிழ் தேசம் (திரைப்படம்)
2011 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம்
தமிழ் தேசம் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் கதாநாயகனாக ரகுவண்ணனும், கதாநாயகியாக வர்சினியும் நடித்துள்ளனர். [1]இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் தமிழ்ச்செல்வன். இவரே இந்தப் படத்திற்கு கதையும் எழுதியுள்ளார்.
தமிழ் தேசம் | |
---|---|
இயக்கம் | தமிழ்ச்செல்வன் |
கதை | தமிழ்ச்செல்வன் |
நடிப்பு | ரகுவண்ணன் வர்சினி |
வெளியீடு | 2011 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thamizh Desam Tamil Movie Reviews, Photos, Videos (2011)". Woodsdeck. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்பிரவரி 2024.