தமிழ் மேடை நாடகங்களின் பட்டியல்

(தமிழ் நாடகங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழில் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரை மேடையேற்றப்பட்டு வந்த வருகின்ற மேடை நாடகங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.

இலக்கம் நாடகம் ஆசிரியர் மேடையேற்றியவர் மேடையேற்றப்பெற்ற ஆண்டு மேடையேறிய இடம்
1 இராஜேந்திரன்
2 பிரதாப சந்திரன்
3 மேனகா
4 சந்திரகாந்தா
5 பக்த ராமதாஸ்
6 காலவரிஹி
7 தேசபக்தி
8 கதரின் வெற்றி
9 ஜம்புலிங்கம்
10 குமாஸ்தாவின் பெண்
11 வித்தியாசாகர்
12 கிருஷ்ணலீலா
13 சிவலீலா
14 பக்தமீரா
15 பக்த துருவன்
16 சம்பூர்ண இராமாயணம்
17 கந்தலீலா
18 மயில்ராவணன்
19 பர்த்ருஹரி
20 வீரசிவாஜி
21 காளமேகம்
22 ஔவையார் தி. க. சண்முகம் பெப்ரவரி 2, 1942
23 இராஜராஜசோழன்
24 மனோகரா
25 அந்தமான் கைதி
26 இமயத்தில் நாம்
27 உயிரோவியம்
28 முதல் முழக்கம்
29 இரத்தபாசம்
30 கள்வனின் காதலி
31 சித்தர் மகள்
32 தமிழ்ச்செல்வம்
33 தேசபக்தர் சிதம்பரனார்
34 வேலைக்காரி சி. என். அண்ணாதுரை
35 சந்திரமோகன் சி. என். அண்ணாதுரை
36 ஓர் இரவு சி. என். அண்ணாதுரை
37 நீதிதேவன் மயக்கம் சி. என். அண்ணாதுரை
38 கண்ணீர்த்துளி சி. என். அண்ணாதுரை
39 நன்கொடை சி. என். அண்ணாதுரை
40 இரக்கம் எங்கே சி. என். அண்ணாதுரை
41 கல்சுமந்த சுடர் சி. என். அண்ணாதுரை
42 புதிய மடாதிபதி சி. என். அண்ணாதுரை
43 கண்ணாயிரத்தின் உலகம் சி. என். அண்ணாதுரை
44 சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் சி. என். அண்ணாதுரை
45 வீரபாண்டிய கட்டபொம்மன்
46 களம்கண்ட கவிஞன்
47 வியட்நாம் வீடு
48 தங்கப்பதக்கம்
49 ரத்தக்கண்ணீர் எம். ஆர். ராதா
50 தசாவதாரம் டி. எஸ். இராசமாணிக்கம்
51 இராமாயணம் டி. எஸ். இராசமாணிக்கம்
52 ஜயப்பன் டி. எஸ். இராசமாணிக்கம்
53 ஏசுநாதர் (ஏசுகிறிஸ்து) டி. எஸ். இராசமாணிக்கம்
54 பக்த ராமதாஸ் டி. எஸ். இராசமாணிக்கம்
55 சதிலீலா டி. எஸ். இராசமாணிக்கம்
56 ராஜபத்ருஹரி டி. எஸ். இராசமாணிக்கம்
57 பிரேமகுமாரி டி. எஸ். இராசமாணிக்கம்
58 நந்தனார் டி. எஸ். இராசமாணிக்கம்
59 இராஜாம்பாள் டி. எஸ். இராசமாணிக்கம்
60 பதிபக்தி டி. எஸ். இராசமாணிக்கம்
61 பிரபல சந்திர டி. எஸ். இராசமாணிக்கம்
62 கிருஷ்ணலீலா டி. எஸ். இராசமாணிக்கம்
63 மணிமேகலை தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
64 சத்தியவான் சாவித்திரி தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
65 அபிமன்யு சுந்தரி தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
66 வள்ளி திருமணம் தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
67 பவளக்கொடி தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
68 சுலோச்சனா தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
69 பிரபுலிங்க லீலை தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
70 சிறு தொண்டர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
71 சந்துருஜித் பம்மல் சம்பந்த முதலியார் 1897
72 இரு நண்பர்கள் பம்மல் சம்பந்த முதலியார் 1896
73 நல்ல தங்காள் பம்மல் சம்பந்த முதலியார் 1936
74 கள்வர் தலைவன் பம்மல் சம்பந்த முதலியார் 1894
75 சிறுதொண்டர் பம்மல் சம்பந்த முதலியார் 1913
76 சகோதரன் பம்மல் சம்பந்த முதலியார் 1930
77 இராஜபுத்ர வீரன் பம்மல் சம்பந்த முதலியார் 1914
78 மனைவியைத் தேர்ந்தெடுத்தல் பம்மல் சம்பந்த முதலியார் 1958
79 பிரகலாதா
80 கோவலன்
81 சதி அனுசயா
82 அல்லி அர்ச்சுனா
83 பார்வதி கல்யாணம்
84 இன்பநாள் துறையூர் எச். மூர்த்தி
85 இலங்கேஸ்வரன் துறையூர் எச். மூர்த்தி
86 அளவுக்கு மீறினால் கோவிந்தன்
87 உபகுப்தன் பி. பாலசுப்ரமணியம்
88 அங்கயற்கண்ணி நாக சண்முகம்
89 சாணக்கிய சபதம் மதுரை திருமாறன்
90 அன்பின் எல்லை ரவிசங்கர்
91 வேங்கைமார்பன் மதுரை திருமாறன்
92 துரோணர் மதுரை திருமாறன்
93 காடகமுத்தரையன் மதுரை திருமாறன்
94 மாலிக்கபூர் மதுரை திருமாறன்
95 சூரபத்மன் இரா. பழனிச்சாமி
96 சிசுபாலன் இரா. பழனிச்சாமி
97 ஆட்சிபீடம் வித்வான் லட்சுமணன்
98 விசுவாமித்திரர் ஏ. எஸ். பிரகாசம்
99 சுக்ராச்சாரியார் - பாகம் - 1 இரா. பழனிச்சாமி
100 சுக்ராச்சாரியர் - பாகம் - 2 இரா. பழனிச்சாமி
101 துரியோதனன் நாகநந்தி
102 பரசுராமர் கே. அறிவானந்தம்
103 ஒட்டக்கூத்தர் இரா. பழனிச்சாமி
104 சிவதாண்டவம் இரா. பழனிச்சாமி
105 மாவீரன் கம்சன் ஏ. கே. வேலன்
106 கும்பகர்ணன் ஏ. கே. வேலன்
107 நரகாசுரன் கே. பி. அறிவானந்தம்
108 இந்திரஜித் கே. பி. அறிவானந்தம்
109 துருவாசர் கே. பி. அறிவானந்தம்
110 திருநாவுக்கரசர் கே. பி. அறிவானந்தம்
111 மனக்கோயில் உனக்காக பி. டி. சாமி
112 உலகம் சிரிக்கிறது லட்சுமிகிருஷ்ணன்
113 உயிர்த்தெழும் காலம் துரை ரவி சனிக்கிழமை, மார்ச் 29, 2008

பிற்பகல் 2 - 6 : 30 வரை

ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா
114 சிறை புத்தூரான் சனிக்கிழமை, மார்ச் 29, 2008

பிற்பகல் 2 - 6 : 30 வரை

ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா
115 முனை முடி அமல்குமார் சின்னத்தம்பி சனிக்கிழமை, மார்ச் 29, 2008

பிற்பகல் 2 - 6 : 30 வரை

ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா
116 வேரில்லா வேலிகள் பொன்னையா விவேகாந்தன் சனிக்கிழமை, மார்ச் 29, 2008

பிற்பகல் 2 - 6 : 30 வரை

ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா
117 சந்தன மேனி கணபதி ரவீந்திரன் சனிக்கிழமை, மார்ச் 29, 2008

பிற்பகல் 2 - 6 : 30 வரை

ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா