தமிழ் நாடக சபைகளின் பட்டியல்
பண்டைக்காலந்தொட்டு இன்று வரை இருந்துவந்த இருக்கின்ற தமிழ் நாடக சபைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
இலக்கம் | குழு | நிறுவனர் | தொடங்கப்பெற்ற ஆண்டு |
---|---|---|---|
1 | சக்தி நாடக சபை | டி. கே. கிருஷ்ணசாமி | |
2 | தேவி நாடகசபா | கே. என். ரத்தினம் | |
3 | மதுரை பால சண்முகானந்த சபை | தி. க. சண்முகம் | 1925, மார்ச்,30 (திங்கள்) |
4 | சேவாஸ்டேஜ் | எஸ். வி. சகஸ்ரநாமம் | |
5 | பாலமீன ரஞ்சனி சங்கீத சபா | செகன்னாத ஐயர் | |
6 | இந்து வினோத சபா | தி. நாராயணசாமிப்பிள்ளை | பத்தொன்பதாம் நூற்றாண்டு |
7 | ஸ்ரீகிருஷ்ண வினோத சபா | சி. கன்னையா | கி. பி. 1898 |
8 | சண்முகானந்த சபை | வேலுநாயர் | |
9 | சமரச சன்மார்க்க சபை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | 1910 |
10 | மதுரை தத்துவ மீனலோசினி வித்துவ பாலசபை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | 1918 |
11 | பாலர் நாடக சபை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |
12 | சுகுணவிலாச சபை | பம்மல் சம்பந்த முதலியார் | கி. பி. 1891 |
13 | மனமோகன நாடகக்கம்பெனி | கோவிந்தசாமி ராவ் | |
14 | சிவாஜி நாடக மன்றம் | சிவாஜி கணேசன் | |
15 | லோன் நாடகசபை |