தமிழ் மக்கள் இசை விழா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் மக்கள் இசை விழா என்பது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பினால் ஆண்டுதோறும் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பெறும் நிகழ்ச்சியாகும்.
"பார்ப்பனிய, மறுகாலனிய பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போர் முழக்கம்" என்ற முழக்கத்துடன் இவ்விழா நடாத்தப்படுகிறது.
அடிப்படையில் மறுகாலனியாதிக்க, பார்ப்பனீய கலாசாரக்கூறுகளுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழ் சூழலில் வாழும் மக்களது கலை, பண்பாட்டுக்கூறுகளை முன்னிறுத்தும் வகையில் இவ்விழா ஒழுங்குபடுத்தப்படுகிறது.