தமிழ் மண் (உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இதழ்)

தமிழ் மண் 1990 களில் பன்னாடுகளில் இருந்து ஒவ்வொரு காலாண்டும் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது உலகத் தமிழர் இணைப்பு பாலமாக பல வகைக் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு