தமிழ் மன்னன் கோனேரிராயன் (நூல்)

தமிழ் மன்னன் கோனேரிராயன்,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய, கோனேரிராயனைப் பற்றிய, நூலாகும். [1]

தமிழ் மன்னன் கோனேரிராயன்
நூல் பெயர்:தமிழ் மன்னன் கோனேரிராயன்
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:மன்னர் வரலாறு
இடம்:6, நிர்மலா நகர்,
வல்லம் சாலை,
தஞ்சாவூர் 613 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:104
பதிப்பகர்:அஞ்சனா பதிப்பகம்
பதிப்பு:2001
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு

தொகு

இந்நூல் கோனேரிராயன் அறிமுகம் தொடங்கி அம்மன்னனின் வரலாறு, கல்வெட்டுக்கள், காசுகள் உள்ளிட்ட 14 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இம்மன்னன் தொடர்பான கல்வெட்டுக்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உசாத்துணை

தொகு

'தமிழ் மன்னன் கோனேரிராயன்', நூல், (2001; அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர்)[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Salem District Central Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.
  2. Google Books