தமிழ் மருத்துவச் சுவடிகள் பட்டியல்

தமிழ்நாடு அரசு, கீழ்த்திசைச் சுவடி நூலகம் வெளியிட்ட தமிழ்ச் சுவடிகளின் பட்டியல்.[1]

தமிழ் மருத்துவச் சுவடிகள் பட்டியல்
நூல் ஆசிரியர் காலம் வெளியீடு
செளமிய சாகரம் அகத்தியர்
திரட்டு - 80 அகத்தியர்
வாகட வெண்பா அகத்தியர்
அகராதி (தமிழ் மருத்துவம்) அகத்தியர்
அவிழ்ந்த சாரம் அகத்தியர்
அறுசுவை நிகண்டு அகத்தியர்
அனுபவ வைத்தியம் அகத்தியர்
அனுபோக சூத்திரம் - 300 அகத்தியர்
அனுபோக சூத்திரம் (3) அகத்தியர்
ஆயிரத்திருநூறில் தைலம் அகத்தியர்
நல்ல தண்ணீர் கடலுக்கு அப்பால் (சித்த மருத்துவச் சுவடி) அகத்தியர்
ஆனந்தபிண்ட குருவாக்கியம் அகத்தியர்
இந்திரசாலத்திரட்டு - முதற்காண்டம் - 300 அகத்தியர்
இந்திரசாலம் - 1200 அகத்தியர்
இரத்தின சுருக்கம் அகத்தியர்
இரு நூற்றெண்பது (சித்த மருத்துவச் சுவடி) அகத்தியர்
உட்கருச் சூத்திரம் - 48 அகத்தியர்
உதர கிரியை வைத்தியம் அகத்தியர்
உழிக்காற்றுச் சூத்திரம் அகத்தியர்
ஐம்பதாயிரத்தில் சஞ்சீவி முதலியன (சுவடி) அகத்தியர்
ஐம்பது (2) ஐம்பத்தொன்று (சுவடி) அகத்தியர்
கரிசல் - 300 (சுவடி) அகத்தியர்
கருக்கிடைச் சூத்திரம் அகத்தியர்
கருக்குரு அகத்தியர்
கருப்பக்கோள் அகத்தியர்
கரும காண்டம் அகத்தியர்
கரும நிவர்த்தி சூத்திரம் அகத்தியர்
கரு மறைப்பு அகத்தியர்
கருமானச் சூத்திரம் அகத்தியர்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்க் குயில் வலைத்தளம்" (PDF). Archived from the original (PDF) on 2012-09-07. பார்க்கப்பட்ட நாள் 2011-06-26.