தமிழ் மலேசியானா: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பதிக்கப்பட்ட தமிழ் நூல்கள் இதழ்கள் பட்டியல்

தமிழ் மலேசியானா: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பதிக்கப்பட்ட தமிழ் நூல்கள் இதழ்கள் பட்டியல் என்பது 1969 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நூற்பட்டியல் ஆகும். இராமசுப்பையா இதன் ஆசிரியர் ஆவார். இதனை மலாயப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த நூற்பட்டியல் 1968 ஆம் ஆண்டுவரை வெளிவந்த 401 தமிழ் நூல்கள், 271 இதழ்களைப் பற்றிய விபரங்களைத் தருகிறது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு