தமிழ் மேகசின்
தமிழ் மேகசின் என்பது 1831 இல் சென்னை கிறித்துவக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஒரு கல்வி, சமய தமிழ் இதழ் ஆகும். இந்த இதழ் 1846 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. தமிழில் வெளிவந்த முதல் இதழ்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நூல் பற்றியை விரிவான குறிப்பை யான் மர்டாக் என்ற நூற் பட்டியலாளர் தந்துள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ அ. மா. சாமி. (1992). 19 - ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள். சென்னை: நவமணி பதிப்பகம்.