தமிழ் மொழி (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் மொழி இலங்கையிலிருந்து 1980ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். தமிழ் வானொலி நிலையங்களை தமிழ் நேயர்களுடன் இணைக்கும் ஒரு முயற்சியாக இச்சஞ்சிகையின் முதல் இதழ் சனவரி மார்ச் இதழாக 1982ல் வெளிவந்தது. விலை ரூபாய் 3.00
வெளியீடு
தொகு- தமிழ் ஒலி மன்ற வெளியீடு
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் வானொலி தொழில் நுட்பங்கள், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சேவைகள், அறிவிப்பாளர்கள், ரூபவாஹினி பொறியியல் பற்றிய விளக்கங்கள் மற்றும் கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.