தம்ப உயிரணுகள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தம்ப உயிரணுகள் (Columnar cells ) என்பன ஒருவகை உயிரணுக்களாகும். இவை நீளமாக தம்பம் போல் நீளமாக் காணப்படும். இப்படிப்பட்ட உயிரணுக்கள் உடலிலுள்ள சுரப்பிகளில் உள்ளன.சுரப்பினை உற்பத்திச் செய்கின்றன.இப்படிப் பட்ட சுரப்பிகளில் தோன்றும் உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்காத கட்டிகள் ,தம்ம உயிரணுக் கட்டிகள் (Adenoma ) எனப்படுகின்றன.மாறாக இவைகளில் தோன்றும் புற்றுக் நோய் விரைந்து வளரும்,பிற இடங்களுக்குப் பரவும்.இவைகள் தம்ப உயிரணு புற்றுநோய் (Adenocarcinoma ) எனப்படும் .அறுவை மருத்துவம்,வேதி மருத்துவம், கதிர் மருத்துவம் என்று மருத்துவ முறைகள் உள்ளன.ஆரம்ப நிலையில் கண்டு மருத்துவம் மேற்கொண்டால் புற்றை வெல்லலாம்.