தயானந்தம் (ஓவியர் தயா, பிறப்பு: மார்ச் 20, 1968, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.

கலையுலகில் தொகு

இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.[1]

ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள் தொகு

இவரது நூல்கள் தொகு

  • காலமும் கோலமும் (கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு)[2]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://noolaham.net/project/31/3090/3090.pdf
  2. தயாவின் கருத்தோவியங்கள் பற்றி எரிமலை 1992 ஒக்டோபர் - பக்கங்கள் 7, 8, 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயானந்தம்&oldid=2712677" இலிருந்து மீள்விக்கப்பட்டது