தயாராம் பர்மர்

இந்திய அரசியல்வாதி

தயாராம் பர்மர் (Dayaram Parmar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1] இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூர் மாவட்டத்தின் கெர்வாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் இராசத்தானின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.[2]

தயாராம் பர்மர்
Dayaram Parmar
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிகெர்வாரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஏப்ரல் 1945 (1945-04-07) (அகவை 79)
உதயப்பூர், இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைவேளாண்மை
இணையத்தளம்Dayaram Parmar profile on Raj PCC

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாராம்_பர்மர்&oldid=3828841" இலிருந்து மீள்விக்கப்பட்டது