தயா ராம் சாக்கியா

இந்திய அரசியல்வாதி

தயா ராம் சாக்கியா (Daya Ram Shakya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சனதா கட்சியின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தின் பருக்காபாத்து தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] தயா ராம் சாக்கியா 2003 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று தனது 80 ஆவது வயதில் இறந்தார்.[4][5]

தயா ராம் சாக்கியா
Daya Ram Shakya
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977–1984
முன்னையவர்அவதேசு சந்திர சிங் ரத்தோர்
பின்னவர்குர்சித் ஆலம் கான்
தொகுதிபாருக்காபாத்து, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-09-19)19 செப்டம்பர் 1923
இறப்பு4 திசம்பர் 2003(2003-12-04) (அகவை 80)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சோனி பாய் சாக்கியோ
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1981). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 59. Archived from the original on 21 September 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 516. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
  3. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1980). Who's who. Parliament Secretariat. p. 437. Archived from the original on 21 September 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
  4. "Lok Sabha Debates". Indian Kanoon. Archived from the original on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
  5. "Official biographical sketch in Parliament of India website". Lok Sabha. Archived from the original on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_ராம்_சாக்கியா&oldid=3865693" இலிருந்து மீள்விக்கப்பட்டது