தயோகால் பலபடி

தயோகால் (Thiokol) என்பது பல்வேறு கரிம பற்சல்பைடு பலபடிகளின் வணிகக் குறியீடு ஆகும் [1]. 1926 ஆம் ஆண்டு வேதியிலாளர்கள் சி. சோசப்பு, பேட்ரிக் மற்றும் நாதன் முனுக்கின் ஆகியவர்கள் முதன்முதலில் இதைக் கண்டறிந்தனர் [2].

தயோகால் என்ற சொல் கந்தகம் மற்றும் பசை ஆகியனவற்றைக் குறிக்கும் கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். தயோகால் நிறுவனம் 1929 இல் நிறுவப்பட்டு இத்தகைய பலபடிகளை உற்பத்தி செய்தது. தயோகால் பலபடிகள் முத்திரைகள் மற்றும் முத்திரையிடும் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mark S. M. Alger (1997). Polymer Science Dictionary. Springer. p. 569. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-60870-4.
  2. Edwards, Douglas C. (2001). "Chap. 5 - Liquid Rubber". In Bhowmick, Anil K.; Stephens, Howard (eds.). Handbook of Elastomers, Second Edition (First ed.). Marcel Dekker Inc. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-0383-9. பார்க்கப்பட்ட நாள் 8 February 2015.
  3. American Heritage Dictionary, 1969.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோகால்_பலபடி&oldid=4092298" இலிருந்து மீள்விக்கப்பட்டது