தயோசல்போனேட்டு

தயோசல்போனேட்டுகள் (Thiosulfonate) என்பவை RSO2SR' என்ற பொது வாய்ப்பாட்டை உடைய கரிமகந்தக சேர்மங்கள் ஆகும். தயாேசல்போனேட்டு எசுத்தர்கள் டைசல்பைடுகளின் ஆக்சிசனேற்ம் அல்லது கரிமகந்தக ஆலைடுகள் மற்றும் தயோலேட்டுகளுக்கிடையான வினை ஆகியவற்றின் மூலமாக தயாரிக்கப்படுகின்றன [1]

தயோசல்போனேட்டு எசுத்தரின் அமைப்பு.

ஆல்கலி உலோக தயோசல்போனேட்டுகள் தயோசல்பூரிக் அமிலத்தின் இணை காரமாகும். ஆர்கனோ சல்போனைல் குளோரைடுகளின் இவை கரிமசல்போனைல் குளோரைடுகளுடன் சல்பைடு மூலங்களின் வினையின் மூலமாக தயாரிக்கப்படுகின்ற. [1] [2]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Nikolai S. Zefirov, Nikolai V. Zyk, Elena K. Beloglazkina, Andrei G. Kutateladze (1993). "Thiosulfonates: Synthesis, Reactions and Practical Applications". Sulfur Reports 14: 223-240. doi:10.1080/01961779308055018. 
  2. R. B. Woodward, I. J. Pachter, Monte L. Scheinbaum (1974). "Trimethylene Dithiotosylate And Ethylene Dithiotosylate". Org. Synth. 54: 33. doi:10.15227/orgsyn.054.0033. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோசல்போனேட்டு&oldid=2800197" இலிருந்து மீள்விக்கப்பட்டது