தயோசெலீனைடு

செலீனியம் -கந்தகம் பிணைப்பு கொண்ட கரிமச் சேர்மம்

தயோசெலீனைடு (Thioselenide) என்பது செலீனியம்-கந்தகம் பிணைப்பைக் கொண்டிருக்கும் எந்தவொரு கரிம வேதியியல் சேர்மத்தையும் குறிக்கும்.

அல்லியம் இனத்தில் காணப்படும் ஓர் எளிய இருமெத்தில் தயோசெலீனைடு [1]

தயோசெலீனைடுகள் இயற்கையில் அரிதானவை, ஆனால் அடையாளம் காணப்பட்டுள்ளன. உதாரணமாக, சில வகை அல்லியம் மற்றும் வறுத்த காப்பியைக் கூறலாம்.[1] [2]பாலூட்டிகளில் காணப்படும் தயோரெடாக்சின் ரிடக்டேசு என்ற புரதத்தில் செலினோசிசுட்டின் எச்சம் உள்ளது. இது ஆக்சிசனேற்றத்தின் போது இருசல்பைடுக்கு ஒப்பான தயோசெலினைடை உருவாக்குகிறது.[3]

செலீனியம்-கந்தகம் பிணைப்பின் பிணைப்பு நீளம் சுமார் 220 பைக்கோமீட்டர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Cai, Xiao-Jia; Uden, Peter C.; Block, Eric; Zhang, Xing; Quimby, Bruce D.; Sullivan, James J. (1994). "Allium chemistry: Identification of natural abundance organoselenium volatiles from garlic, elephant garlic, onion, and Chinese chive using headspace gas chromatography with atomic emission detection". Journal of Agricultural and Food Chemistry 42 (10): 2081–2084. doi:10.1021/jf00046a002. 
  2. Meija, Juris; Bryson, Joshua M.; Vonderheide, Anne P.; Montes-Bayón, Maria; Caruso, Joseph A. (2003). "Studies of Selenium-Containing Volatiles in Roasted Coffee". Journal of Agricultural and Food Chemistry 51 (17): 5116–5122. doi:10.1021/jf034210h. பப்மெட்:12903978. 
  3. Lee, S.-R.; Bar-Noy, S.; Kwon, J.; Levine, R. L.; Stadtman, T. C.; Rhee, S. G. (2000). "Mammalian thioredoxinreductase: Oxidation of the C-terminal cysteine/Selenocysteine active site forms a thioselenide, and replacement of selenium with sulfur markedly reduces catalytic activity". Proceedings of the National Academy of Sciences 97 (6): 2521–2526. doi:10.1073/pnas.050579797. பப்மெட்:10688911. Bibcode: 2000PNAS...97.2521L. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோசெலீனைடு&oldid=3350276" இலிருந்து மீள்விக்கப்பட்டது