தரம்வீர் சிங் தியாகி

சிறீ தரம்வீர் சிங் தியாகி (Dharamvir Singh Tyagi)(1935-2006) என்பவர் 1984 முதல் 1989 வரை[1] எட்டாவது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் உத்திரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர். தியாகி, 1984ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் முசாபர்நகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தரம்வீர் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்கயூர் அலி கான்
பின்னவர்முப்தி முகமது சயீத்
தொகுதிமுசாபர்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "MEMBERS OF LOK SABAH". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்வீர்_சிங்_தியாகி&oldid=3579398" இலிருந்து மீள்விக்கப்பட்டது