தரவுத்தள பரிவர்த்தனை
தரவுத்தள பரிவர்த்தனை என்பது தரவுத்தள மேலாண்மை ஒருங்கியத்தால் ஒரேதரத்தில் செய்யப்படும் ஒரு தொகுதி வேலைகளைக் குறிக்கிறது. ஒரு தொகுதி வேலைகள் எல்லாம் சரியாக செய்யப்படும், அல்லது எவையும் செய்ப்படாது என்பதே பரிவர்த்தனையின் வரையறையாகும்.