தரவு ஈட்டல்

தரவு ஈட்டல் என்பது ஆங்கிலத்தில் Data Acquisition என்பதை குறிக்கும். தரவு ஈட்டல் என்பது பருப்பொருள் நிலைமையில் உள்ள சூழ்நிலையில் இருந்து தேவையான மாதிரி சமிக்ஞைகளை எண்ணிம எண் மதிப்புகளாக மாற்றி கணினியில் பயன்படுத்தும் அளவிற்கு கொண்டு வருவதாகும். பொதுவாக தரவு ஈட்டல் அமைப்புக்கள் ஒப்புமைக் குறிகையிலிருந்து எண்ணிலக்கச் சைகையாக மாற்றி செயல்படுத்தும் அமைப்பாக உள்ளது.[1]

தரவு ஈட்டல் அமைப்பின் கூறுகள் தொகு

  • உணர்கருவி(Sensor)
  • புல மின்னிணைப்பு (Field Wiring)
  • குறிவு பக்குவப்படுத்துதல் (Signal Conditioning)
  • தரவு ஈட்டல் வன்பொருள்
  • தரவு ஈட்டல் மென்பொருள்

மேற்கோள்கள் தொகு

  1. Data Acquisition Systems: From Fundamentals to Applied Design By Maurizio Di Paolo Emilio
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவு_ஈட்டல்&oldid=3679645" இலிருந்து மீள்விக்கப்பட்டது