தரவு மாற்றுதல்

தரவு மாற்றுதல் (Data conversion) என்பது கணினிக்கோப்பின் தரவை, ஒரு கோப்பு வடிவத்தில் இருந்து மற்றொரு கோப்பு வடிவுக்கு மாற்றுதலைக் குறிப்பதாகும்.[1] ffmpeg என்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி பல வித தரவுமாற்றிகள் இணையத்தில் கட்டணமில்லா சேவையை வழங்குகின்றன. கூகுள் நிறுவனத்தின் யூடியூப் நிகழ்படங்களை வேண்டிய தரவு வடிவத்தில் மாற்றித்தர பல பயர்பாக்சு கூட்டுநிரற்கூறுகள் (add-on) கிடைக்கின்றன.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://portal.dnb.de/opac.htm?method=simpleSearch&cqlMode=true&query=nid%3D4377497-0
  2. http://www.fnvfox.com/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-19. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.

இவற்றையும் காணவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவு_மாற்றுதல்&oldid=3585100" இலிருந்து மீள்விக்கப்பட்டது