தருண கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 2வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் தருண கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

நண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருண_கணபதி&oldid=3366099" இலிருந்து மீள்விக்கப்பட்டது