தரையில் பூத்த மலர்

தரையில் பூத்த மலர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தரையில் பூத்த மலர்
இயக்கம்ஜெய்துரை
தயாரிப்புஈ. எஸ். சதாசிவம்
வெங்கரை அம்மன் கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புபிரகாஷ்
மஞ்சுளா
வெளியீடுசூலை 18, 1980
நீளம்3085 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரையில்_பூத்த_மலர்&oldid=3178335" இலிருந்து மீள்விக்கப்பட்டது